புதன், 17 ஏப்ரல், 2013

முக்கியமான கணபதி ஹோமங்கள் .

முக்கியமான கணபதி  ஹோமங்கள்  .

மகா கணபதி ஹோமம் : தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும்.

சந்தான கணபதி ஹோமம் : நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

தூமேது கணபதி

சென்னை பல்லாவரம் அருகில் உள்ளது திருநீர்மலை.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்தில் மகா விஷணு இருந்த, நின்ற, கிடந்த, நடந்த என நான்கு கோலங்களில் காட்சி தருகிறார். இங்கு பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது.
இம் மரத்தின் அடியில் சப் கன்னியர்களுடன் 'தூமேது கணபதி' அருளுகிறார். இவருக்கு வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று சந்தான ஹோமம் செய்து வழிபடுகின்றனர். 'தூமம்' என்றால் 'ராகு'. ராகு காலத்தில் இவரை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.


வித்யா கணபதி ஹோமம் : கல்விக்காக

மோகன கணபதி ஹோமம் : திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம் : வியாபார லாபத்திற்காக

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

R.P.OM'S DOCTOR GOD GANESH REMEDIES [ A TO Z]

 R.P.OM'S DOCTOR GOD GANESH REMEDIES [ A TO Z]
உங்கள் கர்மாதான் உங்கள் துன்பத்திற்கு காரணம் ,என்ன செய்யலாம் எது செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு ஆலோசனை பெற்று கொண்டு
தக்க பரிகாரம் செய்வீரானால் எம்பெருமான் கணேசனின் திரு அருளால்  வளமுடன்  வாழலாம் .இறைவனே என்னோய்க்கும் எந்த துன்பங்களுக்கும் சரியான மருந்து சரியான வழிகாட்டி .பரிகார ஆலோசனைக்கு
கணேச பிரேமி
R.P.OM
8056156496
கீழே ஆலோசனைகளை தொடர்ந்து அடியேனை சந்திக்க இயலாதவர்களுக்கு கணபதி ஆளே எ பரிகாரங்க இருக்கு அதை பயன் படுத்தி நலம் பெறலாம் .எனவே தொடர்ந்து முழுமையாக படியுங்கள்

உதாரணம்
இது போன்று
கணவன்  மனைவி  ஒற்றுமைக்கு
***********************************
கர்ம வினையின் காரணமாகவோ எதன் காரணமாகவோ பிரிந்துவிடுவார்கள் .பிறகு ஒருவரின் அன்புக்கு ஒருவர் ஏங்கி  தவிப்பார்கள் அத்தகையவர்கள்
அப்படிப்பட்டவர்கள் கொத்துகொவில் ஸ்ரீ இரட்டை பிள்ளையார்கள் திருக்கோயிலுக்கு சென்று வழிபட நிவாரணம் கிடைக்கும் .

முகவரி
கும்பகோணம் காரைக்காலை சாலை
கோது கோவில் போஸ்ட்
திருவிட்டை மருதூர் வட்டம் மற்றும் மாவட்டம்  612101

தொடர்புக்கு :
ஸ்கந்த கணேசன் சிவாசாரியார் 
9865441034

நேரத்திற்கு தக்க நிறைய எழுதி வருகிறேன் அங்கங்கே நிறைய விஷயங்கள் பூர்த்தி ,செய்யப்படவில்லை.பூர்த்தி செய்யப்படும் .


கர்மம் நிவாரணமானால் அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் 8056156496 ,9094867089


பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்
உல்லா சமிளிர் ஒருகை முகனே!

எண்கணிதம் 
வாஸ்து 
பரிகாரம் 
அதிர்ஷ்டக்கல் 
பூஜை புனஷ்காரம் 
சைக்காலஜி 
மந்திரம் 
தந்திரம் 

எதுவும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தரவில்லையா? எதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொண்டு வரவில்லையா? கவலையைவிடுங்கள் அதற்கெல்லாம் காரணம் கர்மம்தான் ,அது நிவாரனமானல்தான் எந்த அதிர்ஷ்டமும் எந்த யோகமும் சித்தியாகும். 
கர்மம் நிவாரணமாக முதன்மை சூத்திரம் ,துணை சூத்திரம் என்று 2 வழிகள் கடை பிடிக்க வேண்டும் .
என்னை தேடி வரும் அன்பர்கள் கவனத்திற்கு  குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துறையும் ஒவ்வொருவருக்கும் தக்க வகையில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டி இருக்கும்.மேலும் குருகுல முறைப்படி ஒவ்வொன்றாய் பயில வேண்டும் சுடு நீரி காலில் கொட்டிக்கொண்டு வரம் அவசரக்காரர்கள் யாரும் என்னை தேடி வரவேண்டாம்.பிறகு அவர்கள் கேட்பார்கள் எத்தனை நாள் பூஜை செய்யணும்,இத்தனை தடவை ஜெபிக்க வேண்டுமா என்று.ஒன்றை  முடித்த பிறகுதான் அடுத்த பயிற்சி அளிக்க முடியும்.மொத்த பயிற்சிக்கும் கட்டணம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ,இதை படிப்பவரில் சிலர் செல்வந்தர் சிலர் ஏழை. என்னால் கட்டணம் வசூலிப்பது சிரமமாக உள்ளது,வியாபாரியாக என்னால் முடியவில்லை ,ஆனால் எனக்கோ கோடி கணக்கில் பணம் தேவை இருக்கிறது அரசியல் வாதிகள் கைவிட்ட எம் மக்களை தூக்கி நிறுத்த .
     எண்கணிதம் 
வாஸ்து 
பரிகாரம் 
அதிர்ஷ்டக்கல் 
பூஜை புனஷ்காரம் 
சைக்காலஜி 
மந்திரம் 
தந்திரம் 
என பல்வேறு பயிற்சி முறைகள் உங்களுக்கு சொல்லி தர வேண்டி இருக்கிறது 
முதன்மை சூத்திரம் 
1.அன்பாயிருக்க வேண்டும் 
2.புலை[அசைவ உணவு ] கொலை  தவிர்க்க வேண்டும் 
3.கவலையைவிட்டு இனி கர்ம நிவாரண பயிற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் 
4.கண்டிப்பாக தெய்வ நம்பிக்கை வேண்டும் 
5.உங்கள் ஜீவ காந்த சக்தியை வீணடிக்கும் மது ,போதை,பாக்கு முதலியவற்றை தொடக்கூடாது 
6.மலை போன்றது மனிதர்களின் கர்ம வினை எத்தனை நாளில் தீரும் என்று கேள்வி கேட்டு விரக்தி அடையக்கூடாது,இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு செய்து கொண்டே இருங்கள் 
7.தவம் செய்து வரம் பெற்றார்கள் ஆனால் இன்று பட்டனை தட்டினால் atm ல் பணம் கொட்டுவது போல உடனே கொட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.பொறுமை அவசியம் இவ்வழி சத்திய சன்மார்க்க சித்தர்கள் வழி,காலம் ஆகும் ஆனால் நிச்சயம் காரியம் நடக்கும்.
8.இறைவன் குருவாக இருக்க வேண்டும் இல்லையேல் சித்தர்கள் குருவாக யுக்க வேண்டும் மற்றபடி எவனையும் குருவாக ஏற்க கூடாது நான் உட் பட என்னையும் சேர்த்து வேஷமிடும் ,மானிட பதர்களை ஒரு போதும் நம்பாதே,ந்ஜாநிகளை விட அதிகம் பேசுவார்கள்,அதிகம் பிரகாசிப்பார்கள்,மின்னுவதெல்லாம் பொன்னல்ல அன்பே.
    துணை சூத்திரம் 

1.வழிபாடு 
அ.குல தெய்வம் .... 
2.சரயோகம்
உங்கள் மூச்சுதான் சரம். சரத்தை உங்களுக்கு தக்கவாறு திருத்தி அமையுங்கள் எல்ல்லாம் திருந்தும் என்பது சித்தகள் கண்ட வெற்றி முறை 
3.பரிகாரம்
என்னதான் இறைவனையே அன்பால் வசிய படுத்திக்கொண்டாலும் பரிகாரம் என்பது அவசியம்,பரிகாரம் என்பது வேறொன்றுமில்லை நாம் தீங்கிழைத்த ஆன்மாக்களுக்கு இதன் மூலம் சாந்தி ஏற்படுத்தும் வழி முறை,முக்கியமானதும் கூட   
4.தெய்வீக  பெயர் 
உங்கள் பெயர் தெய்வீக மானதாக இருக்க வேண்டும் இல்லையேல் அதை தெய்வீகமாக்கவேண்டும் 
5.சித்தர்கள் 
குரு  இல்லாத வித்தை பாழ்,குருவின் சினேஹம் பாபம் போக்கும்,உண்மையான குரு சிதர்கள்தான்
அவர்களின் பேர் உரைத்தாலே யோகம் தேடி வரும்.எப்படி அவர்களை போற்றி  வணங்குவது ?
எனக்கு யார் குரு ?
எங்கள் குரு பரம்பரை 
1.ஓம் ஆதி பிரணவ கணபதி சித்தர் 
2.ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கஜானன சிவ சைதன்ய சித்தர் 
3.சொர்ண சாமி சித்தர் 
4.ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர் 
இப்படி தொடர்கிறது எங்கள் சித்தர்கள் பரம்பரை ,கேள்வி படாத பரம்பரை ,போலிச்சாமியார்கள் மத்தியில் வழி போக்கனாக  வந்து வழிமுறை சொல்லி சென்ற மஹான் ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர்,அவர் திருவடியை தொட்டால் கன்னத்தை பழுக்க வைத்துவிடுவார் ,இறைவன் ஒருவனே குரு ,அவன் மட்டுமே கடவுள் அவனை போற்று என்று சொன்ன மஹான்,இப்போதுள்ள சாமியார்கள் என்னென வேடிக்கை காட்டுகிறார்கள் அவர் சொல்லி தந்த வழிமுறைகளை உங்களுக்கும் சொல்லி தருகிறேன்.   

    
6.அதிர்ஷ்ட நாமாக்கள் 

ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு சில நாமாக்கள்   மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் அவைகளை ஜெபிக்கும்போது பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் விருத்தியாகும்,இவைகளை தொகுக்க சொல்லி அறிவுரை சொன்னது ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீனிவாச சித்தர்தான்,அவரது அறிவுரைப்படி சில வழி பாட்டு முறைகளை முறைப்படுத்தி வருகிறேன் அப்பணி நீண்டு கொண்டே செல்கிறது.  
7.கர்ம நிவாரண முத்திரை 
முத்திரை அற்புதமானது குருநாதர் சொல்லி தந்த அபூர்வ மந்திரங்களை முத்திரைகளோடு பயன்படுத்தும்போது நன்மைகள் ஏராளம். 
8.ராஜயோக மந்திரங்கள் 
உயர் ரக தெய்வீக மந்திரங்கள் சித்தர்களால் உபதேசிக்கப்பட்டவை .
6.சஹஷ்ரம் 
9.உயர் நிலை தியானம் 
10.சுப வாஸ்து 
இடி இதை மாற்று அதை மாற்று என்று சொல்ல போவதில்லை தெய்வீக மூலிகைகளை கொண்டு நல்ல சக்திகாக லக்ஷ்மி வாசத்திற்காக தூபம் போடுவது 
11.ஜாதக பூஜை 
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம்பெறும்  
உங்களுடைய ஜாதகத்தை சக்தி வாய்ந்த ஜாதகத்தோடு இணைத்து பூஜை செய்யும் பழங்கால சூட்சுமம் 
12.திருமண  திருத்தம் 
எந்த நேரத்தில் திருமணம் ஆனதோ எத்தனை பொருத்தம் இருக்கிறதோ தெரியாது கணவன் மனைவி யோகத்திற்கு தெய்வீக முறையில் NBV தியானம் 
13.பாத பூஜை 
பாத பூஜை பாவம் போக்கும் ,வீட்டில் உள்ளவரை தேவைப்படின் தெய்வீக பாதுகையை எப்படி பூசிப்பது என்பது.

14.மகோன்னத விரதம் 
லங்கணம்  பரம ஔடதம் அதாவது பட்டினியே பரமனின் மருந்து ,கர்ம வினைகளை தகர்த்தெறியும் விரதங்களை உங்கள் உடல் நிலை மன நிலை கேற்றவாறு ஒரு நாள் முழுக்க அல்லது ஒரு வேளையேனும் விரதமிருப்பது ,சில திதிகளில் விரதம் விஷேசம் .
15.தாந்த்ரீக கணபதி கவசம் 
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ள 
16.தெய்வீக கர்ம நிவாரண சூரணம் 
சில வகை மூலிகை சில வகை உணவுகளை உங்கள் தசா புத்திகேற்ப எடுத்துகொண்டால் அதுவும் உதவுகிறது என்பது தாந்த்ரீக ரகசியம் 
17.தெய்வீக அணிகலன்கள் 
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ளவும் யோகங்களி தக்க வைத்துக்கொலாவும் 
அ.ரத்தினம் ஆ.கங்கணம் இ.முடிச்சு கயிறு ஈ . மோதிரம் .தாயத்து போன்ற ஏதாவது ஒன்று [இவற்றிற்கு சக்தி ஏற்றுவது நீங்கள்தான் நான் இல்லை ,நான் கட்டி தந்த  கட்டு சோறு எத்தனை நாளைக்கு வரும்]  18.9 கிரகங்கள் ,பஞ்ச பூதங்கள் ,அஷ்ட திக் பாலகர்கள் ,27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் சகல தேவதைகள் என எல்லாவற்றிற்குமான தார்மீக வசியம்,நல்லா  கவனிங்க மை மருந்து வசியமல்ல பிரார்த்தனை முத்திரை  போன்ற அன்பார்ந்த நியாயமான அன்பு  வசியம்   
19. குடும்ப நல பிரார்த்தனை
குடும்பமே சேர்ந்து செய்யுமோது கர்மாவே போதுமடா சாமி என்று ஓடும் கூட்டு பிரார்த்தனைக்கு கை மேல் பலன் என்பது பஜனை செய்த ஞாநிகளின் கூற்று   

20.


கணவன்  மனைவி  ஒற்றுமைக்கு
***********************************
கர்ம வினையின் காரணமாகவோ எதன் காரணமாகவோ பிரிந்துவிடுவார்கள் .பிறகு ஒருவரின் அன்புக்கு ஒருவர் ஏங்கி  தவிப்பார்கள் அத்தகையவர்கள்
அப்படிப்பட்டவர்கள் கொத்துகொவில் ஸ்ரீ இரட்டை பிள்ளையார்கள் திருக்கோயிலுக்கு சென்று வழிபட நிவாரணம் கிடைக்கும் .

முகவரி
கும்பகோணம் காரைக்காலை சாலை
கோது கோவில் போஸ்ட்
திருவிட்டை மருதூர் வட்டம் மற்றும் மாவட்டம்  612101

தொடர்புக்கு :
ஸ்கந்த கணேசன் சிவாசாரியார் 
9865441034

*********************************************************************************
சங்கடங்கள் அகல்
*******************
காரணம் எதுவும் தெரியாது துன்பங்களுக்கு மேல் துன்பம் என்ன செய்யவது என்று எண்ணுவோர் .சேலம் ஸ்ரீ ராஜ கணபதி ஆலயம்  சுகவனேஸ்வர ஸ்வாமி கோவிலின் தேர் நிலைக்கு அருகில் உள்ளது.
மாதா மாதம்  சங்கட ஹர சதுர்த்தி ஹோமம்  நடை பெறுகிறது.ஒரு முறை தரிசித்துவிட்டு உங்களால் இயன்ற அல்லது ஹோமதிர்கான முழு தொகையும் செலுத்திவிட்டு வாருங்கள் உங்கள் துன்பங்களை  அய்யன் கணேசன் பார்த்துகொள்வான் .

முகவரி ஸ்ரீ
சுகவநேஸ்வரசாமி தேவஸ்தானம் மேற்பார்வை
சேலம்
சேலம் மாவட்டம் 6360001

தொடர்புக்கு
சுகவனேஸ்வரர் கோயில் அதிகாரி
04272450954

திங்கள், 1 ஏப்ரல், 2013

உடல் மன ஆன்ம அகராதி


உடல் மன ஆன்ம அகராதி


தலை

சஹஸ்ர சக்கரம்
**********************
சகஷ்ரம் தூண்ட - மஸ்தே .மு 

தலை முடி


மூளை
வளம்,இட மூளை செயல் திறன் மேம்பட  - மஸ்தே .மு,ஹாமு
சிந்தனை திறன் ,கற்பனை திறன் செயல் திறனை மேம்படுத்த - ம.மு
அகந்தை அழிய - ம.மு
மறந்ததை நினைவு படுத்திக்கொள்ள  - ஹாமு
**************************************************************************
ஆக்ஞ்சா சக்கரம்
************************
ஆக்ஞ்சா தூண்ட  - மஸ்தே .மு,ஹாமு
பினியல் சுரப்பியை தூண்ட  - ஹாமு
மனம்
மனவசியம் தவிர்க்க  - மஸ்தே .மு
கவனம் செலுத்த - ஹாமு
மனதின் அலை பாய்ச்சலை தடுக்க - ஹாமு
தன்னம்பிக்கை பெருக - ஹாமு
துணிச்சல் அதிகரிக்க - ஹாமு
புருவம்
கண்
காது
மூக்கு
பற்கள்
விசுத்தி சக்கரம்
******************
தொண்டை
அனாஹத சக்கரம்  தூண்ட  - ம.மு