முக்கியமான கணபதி ஹோமங்கள் .
மகா கணபதி ஹோமம் : தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும்.
சந்தான கணபதி ஹோமம் : நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.
வித்யா கணபதி ஹோமம் : கல்விக்காக
மோகன கணபதி ஹோமம் : திருமணத்திற்காக
ஸ்வர்ண கணபதி ஹோமம் : வியாபார லாபத்திற்காக

தூமேது கணபதி
சென்னை பல்லாவரம் அருகில் உள்ளது திருநீர்மலை.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்தில் மகா விஷணு இருந்த, நின்ற, கிடந்த, நடந்த என நான்கு கோலங்களில் காட்சி தருகிறார். இங்கு பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது.
இம் மரத்தின் அடியில் சப் கன்னியர்களுடன் 'தூமேது கணபதி' அருளுகிறார்.
இவருக்கு வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று சந்தான ஹோமம் செய்து
வழிபடுகின்றனர். 'தூமம்' என்றால் 'ராகு'. ராகு காலத்தில் இவரை வழிபட்டால்
தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்தில் மகா விஷணு இருந்த, நின்ற, கிடந்த, நடந்த என நான்கு கோலங்களில் காட்சி தருகிறார். இங்கு பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது.
வித்யா கணபதி ஹோமம் : கல்விக்காக
மோகன கணபதி ஹோமம் : திருமணத்திற்காக
ஸ்வர்ண கணபதி ஹோமம் : வியாபார லாபத்திற்காக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக